BBC Tamil News 11-11-2019 World News

Category: BBC Tamil News, News,

Date : 1 month ago          Views : 50 views

Watch BBC Tamil World News 11.11.19 | BBCTamil WorldNews 11/11/19 Latest Today online
BBC Tamil World News 11-11-2019 | BBC World News 11th November 2019

BBC tv Shows, BBC Tamil News

BBCTamil Television News 11th November 2019

ஹாங்காங்கில் தீவிரமான வன்முறையால் இருவர் கவலைக்கிடம்

ஹாங்காங்கில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது இன்று ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது. முன்னதாக, போராட்டத்தின்போது ஒரு சந்திப்பை முடக்க குழுவினர் முற்பட்டபோது, அதில் ஒரு நபர் மீது ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டார். மற்றொரு சம்பவத்தில் போராட்டக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு நபர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்.

Category: BBC Tamil News, News,

Related Post