Kaalathin Kural 02-12-2019 News18 TamilNadu tv Show

Category: Kalaththin Kural, News18 TV Show, Tamil TV Shows,

Date : 11 hours ago          Views : 13 views

Watch Kaalathin Kural News 18 Tamilnadu tv shows 02.12.19 | News 18 Tamilnadu TV show Kaalathinkural 02/12/19 Latest Today Episode Online
Kaalathin Kural 02-12-2019 News18 Tamilnadu tv Show | 02-12-2019 Kaalathin Kural News18 Tamilnadu tv shows | News18 Tamilnadu Tv Kaalathinkural 02nd December 2019

News18 Tamilnadu tv Shows, Kaalathin Kural

News 18 Tamilnadu tv Show Kaalathinkural 02nd December 2019

காலத்தின் குரல் | ஆறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது குறைந்து இருக்கிறது. 4 சதவீதம்தான் வளர்ச்சி என்று நேற்று ஜிடிபி விவரம் வெளியாகி இருக்கிறது. மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது பகுதியில் இதுபோன்ற நிலை இருந்தது 8% 9% என்கிற அளவுக்கு இருந்த வளர்ச்சி இப்போது பாதியாக குறைந்து விட்டது. ஆனால் இதைப் பற்றி பேசுவதற்கே தொழில்துறையினர் அஞ்சக் கூடிய நிலை இருக்கிறது என்று மன்மோகன் சிங் முன்னாள் பிரதமர் சொல்லியிருக்கிறார். ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசில் தொடர்ச்சியாக பல முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் கூட இந்த பொருளாதாரம் சரிவை தடுக்க முடியவில்லை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது ஒவ்வொரு காலாண்டிலும் வரக்கூடிய பொருளாதார வளர்ச்சி விவரம் என்பது ஒரு கவலைக்குரிய அம்சமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. அரசு முயற்சி எடுக்கிறது அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை அல்லது சரியான முயற்சிகளை அரசு எடுக்க தெரியவில்லையா? என்கிற கேள்வி இருக்கிறது இதை நாம் விவாதிக்க இருக்கிறோம்.

பங்கேற்பாளர்கள்
பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்
பொருளாதார விமர்சகர் திரு ஸ்ரீராம் சேஷாத்திரி
டெல்லியில் இருந்து காங்கிரஸ் எம்பி திரு ஜெயக்குமார்
பிஜேபி என்னுடைய திரு குமரகுருபரன்
மற்றும் நெறியாளர் மு குணசேகரன்

Category: Kalaththin Kural, News18 TV Show, Tamil TV Shows,

Related Post